Kuldeep praises Dhoni | தோனியை புகழும் இளம் பந்துவீச்சாளர் குலதீப்
2019-03-20 684 Dailymotion
#wc2019
இந்திய அணியில் சமீபத்தில் நிரந்தர இடம் பிடித்த வீரர் குல்தீப் யாதவ். ஒருநாள் போட்டி அணி மட்டுமில்லாமல், டெஸ்ட் அணியிலும் அவர் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
Kuldeep Yadav praises help of Dhoni from behind the stumps